நிறுவனத்தின்பெயர்:
தேனி பெரியகுளம் வட்டாச்சியர் அலுவலகம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
4
இடம்:
பெரியகுளம்
பதவியின்பெயர்:
கிராம உதவியாளர்
வயதுவரம்பு:
21முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
ரூ11,000 – 35,100/-
கல்வித்தகுதி:
5-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.01.2021
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
இணையத்தளம்:
https://theni.nic.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய |
தினத்தந்தி(30.12.2021) செய்தித்தாளில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
கருத்துரையிடுக