திருப்பூர் டாப்லைட் லேபிள்ஸ் D.M.E / I.T.I. / +2 - 60 persons முன் அனுபவமுள்ள / முன் அனுபவமில்லாத ஆட்கள் வேலைக்கு தேவை நேர்காணல் தேதி 29.11.2021 & 30.11.2021

 

ஆட்கள் தேவை

 

25 வருடங்களாக இயங்கி  வரும் எங்களது நிறுவனத்தில் பணிபுரிய. முன் அனுபவமுள்ள / முன் அனுபவமில்லாத ஆட்கள்  வேலைக்கு தேவை

 

1. D.M.E / I.T.I. / +2  - 60  persons


2.Label Checking and Packing (Girls) - 20 Persons

(மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை கொடுக்கப்படும்) 

 

திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் ..

 

தங்குமிடம் இலவசம்.

 

சிறப்பாக பணிபுரியும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

 

பேருந்து வசதி உண்டு

 

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு  முன்னுரிமை வழங்கப்படும்.

 

 நேர்காணல் தேதி 29.11.2021 & 30.11.2021


தொடர்புக்கு

 

டாப்லைட் லேபிள்ஸ்

திருப்பூர்

 

 9585524293

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here