பொள்ளாச்சி மின் வாரியத்தில் வேலைவாய்ப்பு | அப்ரண்டில் பயிற்சி | எலக்ட்ரீசியன், கணினி இயக்குபவர் , பிட்டர் ஒயாமேன் வெல்டர் |உதவித்தொகை ரூ.7709 | நேர்காணல் 27.10.2021 |

 


பொள்ளாச்சி மின் வாரியத்தில் | அப்ரண்டில் பயிற்சி | எலக்ட்ரீசியன், கணினி இயக்குபவர் , பிட்டர் ஒயாமேன் வெல்டர் |உதவித்தொகை ரூ.7709 | நேர்காணல் 27.10.2021 |

 

பொள்ளாச்சி உள்ள காடம்பாறை மின்வாரியத்தில் தொழில்பழகுநர் பயிற்சிக்கு ஆள்  எடுக்கப்படுகிறது.  ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.எலக்ட்ரீசியன், கணினி இயக்குபவர் , பிட்டர் ஒயாமேன் வெல்டர்   ஐடிஐ முடித்தவர்களுக்கு பயிற்சி க்கு விண்ணப்பக்கிலாம்.

 

நிறுவனத்தின் பெயர்:

காடம்பாறை மின்வாரியம்,பொள்ளாச்சி

 

வேலை வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

இடம்:  காடம்பாறை மின்வாரியம்,பொள்ளாச்சி

 

 

பதவியின் பெயர்:

·        எலக்ட்ரீசியன்

·        கணினி இயக்குபவர்

·        பிட்டர்

·        ஒயாமேன்

·        வெல்டர்

விண்ணப்பிக்கும் முறை:  

·         நேர்காணல்

சம்பளம்

·         ரூ.7709(மாத்த்திற்கு)

தேவையான ஆவணங்கள்:

·        தொழில் பயிற்சி சான்று

·        தேசிய தொழில்நுட்ப பயிற்சி சான்று

·        வயது சான்று

·        சாதிச்சான்று

·        வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அட்டை

·        ஆதார் அட்டை

·         ஆகிய அசல் களுடன் செல்ல வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள்

27.10.2021(புதன் கிழமை)

நேர்காணல் நடைபெறும் நேரம்

காலை  10.30 மணி

நேர்காணல் நடைபெறும் இடம்

வட்ட மத்திய அலுவலகம்

அட்டகட்டி காடம்பாறை மின்உற்பத்தி நிலையம்

வால்பாறை ரோடு

பொள்ளாச்சி

 

 

மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9445072286

 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்திPost a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT