அரசு குழந்தை நல மருத்துவமனையில் | செவிலியர் வேலை | 35 செவிலியாகள் வேலை வாய்ப்பு | கடைசி தேதி 11.10.2021

 

அரசு குழந்தை நல  மருத்துவமனையில் | செவிலியர் வேலை | 35 செவிலியாகள் வேலை வாய்ப்பு | கடைசி தேதி 11.10.2021

 




நிறுவனத்தின் பெயர்: அரசு குழந்தை நல மருத்துவமனை,  

                                               சென்னை

 

வேலை வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்த காலியிடங்கள்: 35

 

இடம்:  அரசு குழந்தை நல மருத்துவமனை,சென்னை

 

 

பதவியின் பெயர்:

செவிலியர்

விண்ணப்பிக்கும் முறை:  

தபால் மூலம்

சம்பளம்

ரூ.14,000

தகுதி விவரங்கள்:

செவிலியா பயிற்சி பெற்றிருக்க வேண்டும்

வயது 

அரசின் வயது தளர்வுடன் (சாதி வாரியாக)

விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

·                .கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் தங்கள் சுய விவரங்களை தெளிவாக எழுத வேண்டும்

·                செவிலியர் பயிற்சி சான்று மற்றும் சான்றுகளுடன் விண்ணப்பத்துடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் அனுப்ப வேண்டும்.

·                விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.10.2021

 

விண்ணப்பக்க வேண்டிய முகவரி

இயக்குநர் மற்றும் பேராசிரியர்

அரசுகுழந்தைகள் நல மருத்துவமனை மற்றும்

ஆராய்ச்சி நிலையம் , எழும்பூர்

             சென்னை - 600008

 

 

மேலும் விபரங்கள் அறிய

அதிகார பூர்வ  அறிவிப்பு

கிளிக் செய்யவும்





செய்திதாளில் வெளியான செய்தி நறுக்கு



Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here