டாடா நிறுவனத்தின் மாபெரும் வேலைவாய்ப்பு | 18000 காலிபணியிடங்கள் | தகுதி 12 ஆம் வகுப்பு | அசெம்பிளிலைன் மற்றும் சிஎன்சி ஆப்ரேட்டர் | நேர்காணல் 28.10.2021 |

 

டாடா நிறுவனத்தின் மாபெரும் வேலைவாய்ப்பு |

18000 காலிபணியிடங்கள் | 12 ஆம் வகுப்பு | அசெம்பிளிலைன் மற்றும் சிஎன்சி ஆப்ரேட்டர் | நேர்காணல் 28.10.2021 |

 

டாடா நிறுவனம் தனது புதிய உற்பத்தி நிறுவனத்தை ஓசுரில்(கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்க உள்ளது.அதற்காக 12 ஆம் வகுப்பு முடித்த 18000 பெண்களுக்கு வேலைக்கு அமர்த்திட திட்டமிட்டு உள்ளது.

 


நிறுவனத்தின் பெயர்: டாடா நிறுவனம்

 

வேலை வகை: தனியர் வேலைவாய்ப்பு

 

இடம்:  கிருஷ்ணகிரி

 

பதவியின் பெயர்:

·        அசெம்பிளிலைன்

·         சிஎன்சி ஆப்ரேட்டர்

 

விண்ணப்பிக்கும் முறை:  

·         நேர்காணல்

சம்பளம்

·         ரூ.15000(மாத்த்திற்கு)

தேவையான ஆவணங்கள்:

·        12 ஆம் வகுப்பு  சான்று

·        வயது சான்று

·        சாதிச்சான்று

·        வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அட்டை

·        ஆதார் அட்டை

·         ஆகிய அசல்களுடன் செல்ல வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள்

28.10.2021(வியாழக்கிழமை)

நேர்காணல் நடைபெறும் நேரம்

காலை  09.30 ஃ11.00ஃ12.30ஃ2.00ஃ3.00மணி

நேர்காணல் நடைபெறும் இடம்

மணக்குள விநாயகா இன்டியூட் ஆப் டெக்னாஜி

ஆஏஐவு

கலிதீர்த்தாள்குப்பம்

புதுச்சேரி-605107

தங்களது சுய விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி

hr@skillsonics.com

 

 

மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 93614663664,879291520,6361240791

 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்திPost a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT