விநாயகர் சதுர்ச்சி அன்று அர்ச்சனை செய்து வழிப்பட வேண்டிய 21 வகையான தெய்வீக மூலிகை இலைகளின் பெயர்கள்,புகைப்படங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள்

 விநாயகர் சதுர்ச்சி அன்று அர்ச்சனை செய்து வழிப்பட வேண்டிய 21 வகையான தெய்வீக மூலிகை இலைகளின் பெயர்கள்,புகைப்படங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள்



 விநாயகர் சதுர்ச்சி வருகிற ( ஆவணி 21) செப்டம்பா 10-ஆம் தேதி அன்று  வருகிறது. அன்று விநாயகருக்கு கொழுக்கட்டை ,பால், மலர்கள் மற்றும் பல்வேறு வகையான மூலிகை இலைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்கு நன்மை உண்டாகும். அவற்றில் 21 வகையான இலைகளின பெயர்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் மற்றும் அவற்றின் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் நமக்கு தெரிந்த இலைகளை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு விநாயகர் அருள் பெறுவோம்.

21 வகையான இலைகளை கொண்டு  விநாயகர் பிறந்தநாள் அன்று(விநாயகர் சதுர்த்தி அன்று  பிள்ளையாருக்கு  அர்ச்சனை செய்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்முன்னோர்கள் கூறி உள்ளர்கள்

21வகையான இலைகள் மற்றும் அவற்றின் நன்மைகள் பற்றி அறியலாம்.

1. முல்லை இலை – நன்மை உண்டாகும்.

    2. கரிசலாங்கண்ணி – பொன் பொருள் சேர்க்க

   3. வில்வ இலை – விரும்பியவை மற்றும் வீட்டில்சந்தோஷம்             

                  உண்டாகும்

4. அருகம்புல் – 16 செல்வங்களும் கிடைக்கும்.

5. இலந்தை இலை – கல்வியில் மேன்மை.

6. ஊமத்தை இலை - சந்தோஷம்

7. வன்னி இலை – வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும்

8. நாயுருவி இலை – முக பொலிவு மற்றும் வசீகரம்  கூடும்

9. கண்டங்கத்தரி இலை – தைரியம் மற்றும் மனதிற்க்கு சக்தி கிடைக்கும்.

10. அரளி இலை – முயற்சிகள் வெற்றியடையும

11. எருக்கம் இலை – கருவுற்ற தாய்மார்களுக்கு பாதுகாப்பு

12. மருத இலைகள் – குழந்தை செல்வம் .

 13. விஷ்ணுகிராந்தி இலை - அறிவு.

14. மாதுளை இலை – புகழ் உண்டாகும்.

15. தேவதாரு இலை – மனத்தில் தைரியம் ஏற்படும்

16. மரிக்கொழுந்து இலை – கணவன் மனைவி உறவு பலப்படும்.

 17. அரச இலை – உயர் பதவி கிடைக்கும்மற்றும் தேர்வில் வெற்றி கிடைக்கும்

 18. ஜாதிமல்லி இலை - சொந்த வீடுஅமையும்.

19. தாழம்பூ இலை – செல்வம் உண்டாகும்.

 20. அகத்தி இலை - கடன் தொல்லை நீங்கும்.

 21. அருகம்புல்  -  மேற்கூரிய அனைத்து இவை ஒருங்கே அமையந்த எல்லா நன்மைகளும் கிடைக்கும்.பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமானதும்.

 












Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT