கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க ஆலோசனை மையம்‌

 


மாற்றுத்திறனாளிகளுக்கு  தனியார்துறையில்  வேலைவாய்ப்பு, சுய தொழில்‌ மற்‌றும்‌ திறன்‌ மேம்பாட்டுகாண  ஆலோசனை மையம்‌
கலெக்டர்‌ அலுவலகத்தில்‌ நேற்று தொடங்கப்பட்டது.
"வியூ யுவர்‌ வாய்ஸ்‌”தொண்டு நிறுவனத்தினரால் மாவட்ட நிர்வாகமும் இணைந்து, கடந்த வாரம்‌ இதற்கான சிறப்பு முகாம்‌ நடத்தினர்‌கள் 

இதன்  மூலம் பங்கேற்ற 29 நபர்களுக்கு  தனியார்‌ நிறுவனங்‌களில்‌ வேலை வாய்ப்பு பெற்‌றுத்தரப்பட்டது. இம் முயற்சி வெற்றி பெற்றதை அடுத்து , மாற்றுத்திறனாளிகளுக்கு  வேலைவாய்ப்பு பெறுத்தரும்‌ நிரந்தர மையம்‌,கோவை கலெக்டர்‌ அலுவலகத்தில் அமைக்கப்படட்து 
இந்த மையத்தில்‌ வேலைவாய்ப்புகள்    மட்டுமின்றி, சுய தொழில்‌ செய்‌யவதற்கான  திறன்  மேம்படுத்‌தவும்‌ ஆலோசனைகள்‌
வழங்கவும் .இத மையம் உதவும் மட்டும்  கலெக்டர்‌ சமீரன்‌ கூறுகையில்‌, இந்த மையத்தில்‌ வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பிக்கும்‌ மாற்றுத்திறனாளிகளின் , தகுதி மற்றும்‌ திறன்களுக்கு தகுந்‌தவாறு தனியார்‌ நிறுவனங்‌களில்‌, வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும்‌ மற்றும் தொழில்‌ தொடங்‌குவதற்கான ஆலோசனை வங்கிகளில்‌ கடன்‌ பெறுவதற்கான வழிமுறைகள்‌ குறித்த ஆலோசனைகளும்‌ வழங்கப்படும்‌.
இதனால் மாற்றுத்தினாளிகள்  சமூகத்தில்‌ மற்றவர்களுக்கு. இணையாக, பொருளாதாரத்தில்  முன்‌னேற்றம்‌ பெற முடியும்‌,Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT