தியாகராசர் கல்லூரி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.10.2021


 

நிறுவனத்தின் பெயர்:  தியாகராசர் கல்லூரி  வேலைவாய்ப்பு

 

வேலை வகை: தமிழக வேலைவாய்ப்பு

 

மொத்த காலியிடங்கள்: மதுரை

 

இடம்: :  மதுரை, தமிழ்நாடு

 

பதவியின் பெயர்:

இளநிலை உதவியாளர்

தட்டச்சர்

ஆய்வுக்கூட உதவியாளர்

பதிவறை எழுத்தர்

அலுவலக உதவியாளர்

அலுவலக உதவியாளர்

பெருக்குபவர்

காவலர்

குடிநீர் கொணர்பவர்

துப்புரவாளர்

தோட்டக்காரர்

குறியீட்டாளர்

 

சம்பளம் :  ரூபாய் 15,000

 

விண்ணப்பிக்கும் முறை:  நேர்காணல்

 

தகுதி விவரங்கள்:

10th , 12th ,பட்டப்படிப்பு

தமிழ் வழியில் கல்வி பயின்று இருக்க வேண்டும்

 

தேர்வு முறை:

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.10.2021


🔗 விண்ணப்பப் படிவம் பதிவிறக்க லிங்க் 👇

இங்கே கிளிக் செய்யவும்


விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT