தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு கடைசி தேதி: 03/09/21


 

😱 தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில்  வேலைவாய்ப்பு (TNCSC)


▪️காலியிடங்கள்: 450


▪️ வேலை,தகுதி ,காலியிடங்கள் 


👉🏻 பட்டியல் எழுத்தர் (பி.எஸ் .சி அறிவியல் )-150 காலியிடங்கள் 

👉🏻உதவுபவர் (+2 தேர்ச்சி ) -150 காலியிடங்கள் 

👉🏻 காவலர் (8+ தேர்ச்சி)-150 காலியிடங்கள் ▪️ கடைசி தேதி: 03/09/21


🙋🏻‍♂️ தேர்வில்லாமல் பணிவாய்ப்பு


 தினகரன் நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறு :1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

TELEGRAM ALERT