தமிழ் நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் தேதி மற்றும் இணையதள முகவரி - தேர்வுத்துறை அறிவிப்புதமிழ் நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும்  தேர்வுத்துறை அறிவிப்பு


 தமிழ் நாட்டில் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான பிளஸ் டூ தேர்வு முடிவுகள் அதற்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது  

ஜூலை 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து இதனை அறிந்து கொள்ளலாம்

இதற்காக அரசு அறிவித்துள்ள செய்தி வெளியீடு பின்வருமாறுPost a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT