மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு-பணியின் பெயர் : மீன்வள உதவியாளர்-சென்னை-கடைசி தேதி : 02.08.2021

 


அமைப்பின் பெயர்:   மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

 

பணியின் பெயர்  : மீன்வள உதவியாளர்

 

மொத்த காலியிடங்கள் :  01

 

வேலை வகை  :  தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

இடம்:  சேத்துப்பட்டு ஆய்வக அலுவலகம் சென்னை

 

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

 

தகுதி விவரங்கள்:

 

1 தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

2  நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் .மீன்பிடித்தல் மற்றும் அவர்களை பார்க்க தெரிந்திருக்கவேண்டும்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யினால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

3. வயது வரம்பு 30 வயதிற்குட்பட்ட பொதுப்பிரிவு

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 35 வயது வரை

 

விண்ணப்பத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

இணை இயக்குனர் (மண்டலம்)

 சென்னை அலுவலகம்

டிஎம்எஸ் வளாகம்

மூன்றாம் தளம்

தேனாம்பேட்டை

சென்னை 600 006

 

கடைசி தேதி :  02.08.2021  5 மணி

 

மீன்வள உதவியாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும்

இன்றைய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு

இங்கே கிளிக் செய்யவும்

 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT