ஆன்லைனில் (SMART RATION CARD) புதிய மின்னணு ரேசன் கார்டு விண்ணப்பிப்பது மின்னணு அட்டை திருத்தம் செய்வது எப்படி?

 

ஆன்லைனில்  (SMART RATION CARD) புதிய மின்னணு ரேசன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

 

ü                                                       


       மின்னணு ரேசன் கார்டு அப்ளை செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை

 

ரேஷன் கார்டுகளில் உள்ள இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க!

 


தமிழ்நாட்டில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் 5 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அது ஒவ்வொரு குடும்பத்தின்  வருவாய் பொருத்து மாறுபடுகிறது. ஆனால் எல்லா ஸ்மார்ட்கார்டுகள் ஒரே மாதிரியாக இருப்பது போல தோன்றினாலும்  அவை ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள ஆங்கில எழுத்துக்கள் மூலம் மாறுபடுகிறது.

 

PHHஉங்கள் ஸ்மார்ட் கார்டில் இந்த ஆங்கில எழுத்து குறியீடு இருந்தால்  ரேஷன் கடையில்  அரிசி உட்பட அனைத்துப்பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

 

PHH - AAY:


உங்கள் ஸ்மார்ட் கார்டில் இந்த ஆங்கில எழுத்து குறியீடு இருந்தால்  ரேஷன் கடையில்  35 கிலோ அரிசி உட்பட அனைத்துப்பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

NPHH

உங்கள் ஸ்மார்ட் கார்டில் இந்த ஆங்கில எழுத்து குறியீடு இருந்தால்  ரேஷன் கடையில்  அரிசி உட்பட அனைத்துப்பொருட்களை வாங்கி கொள்ளலாம். ஆனால் முன்னுரிமை இல்லாதவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

 

. NPHH-Sஉங்கள் ஸ்மார்ட் கார்டில் இந்த ஆங்கில எழுத்து குறியீடு இருந்தால்  ரேஷன் கடையில்  அரிசியை தவிர சர்க்கரை உட்பட அனைத்துப்பொருட்களை வாங்கி கொள்ளலாம்

 

 NPHH-NCஸ்மார்ட் கார்டில் இந்த எழுத்து இருந்தால் அவர்களுக்கு எந்த பொருளும் கிடைக்காது..

 

இ  இந்த எழுத்துக்களை நினைவில் வைத்துக்கொண்டு தங்களுக்கு தேவையான ஸ்மார்ட் கார்டு  ஆன்லைனில் அப்ளை செய்வதை  எப்படி என்பதை இனிக்காண்போம் 


ü  ஆன்லைனில் மின்னணு ரேசன் கார்டு விண்ணப்பித்தின் நிலை அறியவது எப்படி?

ü  ஆன்லைனில் நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க வழிமுறைகள்?

ü  ஆன்லைனில் நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பித்தின் நிலை அறிவத எப்படி?

ü  ஆன்லைனில் உறுப்பினரை சோ்ப்பது எப்படி?

ü  ஆன்லைனில் முகவரியை மாற்றம் செய்வது எப்படி?

ü  ஆன்லைனில் குடும்ப உறுப்பினரை நீக்கம் செய்வது எப்படி?

ü  ஆன்லைனில் அட்டை தொடா்பான சேவை நிலையை அறிய எப்படி?

 

மின்னணு ரேசன் கார்டு விண்ணப்பிக்கü  மின்னணு குடும்ப அட்டையை வி்ண்ணப்பி்ப்பதற்கு முதலில் https://tnpds.gov.in/ என்ற இணைதயம் உள்ளே நுழைய வேண்டும். 

ü  பின்னா் அதன் வலது புறமாக மின்னணு ரேசன் கார்டு விண்ணபிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ü  கிளிக் செய்து உள்ளே நுழைந்தவுடன் அதில் கேட்கப்பட்டுள்ள தங்களின் முழுவிவரங்களையும் டைப் செய்யவும்.

ü  பிறகு அதில் சமா்ப்பிக்க என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

ü  பதிவு செய்யப்பட்டவும் தாங்கள் உள்ளீடு செய்த தங்களின்  மொபைல் எண்ணிற்கு ஒரு குறிப்பு எண் வரும். அதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

 

மின்னணு ரேசன் கார்டு விண்ணப்பித்தின் நிலை
ü  மின்னணு ரேசன் கார்டு விண்ணப்பித்தின் நிலை காண்பதற்கு நாம் முதலில் வி்ண்ணப்பத்த உடன் தங்களுக்கு வந்த குறிப்பு எண்ணை கொண்டு தான் காண முடியும்.

 

ü  குறிப்பு எண் டைப் செய்யவும்.

ü  பின்னா் பதிவு செய் என் பட்டனை கிளிக் செய்யவும்.

ü  அதில் தங்களின் மின்னணு ரேசன் கார்டின் நிலை அறியலாம்.

  

பதிவு செய்யப்பட்ட பயனாளர்

மின்னணு குடும்ப அட்டை உடன் இணைக்கப்பட்டுள்ள தங்களது 10 இலக்க தொலைபேசி எண்ணை உள்ளீட்டு "பதிவு செய்"  என்பதை அழுத்தவும். நீங்கள் கேப்ட்சா குறியீடு உள்ளிடுவதற்காக வழிநடத்தப்படுவீர்கள்.  அதில் கொடுக்கப்பட்டுள்ள சரியான கேப்ட்சா குறியீடு டைப் செய்த பிறகு, தங்களின் ஒரு முறை கடவுச்சொல் உடனடியாக கிடைக்க பெறுவீர்கள்.

கடவுச்சொல்லை நினைவில் கொண்டு கீழ்கண்ட  கோரிக்கைகளுக்கு அதிலிலருந்து பெற்றுக்கொள்ளாலாம்

 


·         நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க 

·         நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பித்தின் நிலை

·         உறுப்பினரை சோ்க்க

·         முகவரியை மாற்றம் செய்ய

·         குடும்ப உறுப்பினரை நீக்க

·         அட்டை தொடா்பான சேவை நிலையை அறிய


    

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

TELEGRAM ALERT