டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியா பங்கேற்கும் நாளைய(25.07.2021) ஞாயிறு போட்டிகள் அட்டவணை

 


நாளை (25.07.2020) டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில்  இந்தியா பங்கேற்க உள்ள 

 பேட்மிட்டன் 
துப்பாக்கி சுடுதல் 
டேபிள் டென்னிஸ் 
குத்து சண்டை 
படகு போட்டி 
 ஹாக்கி 
 நீச்சல் 

ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள்

 காலை 5:30 முதல் மலை 16:26 வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன இதில் நமது இந்திய நாட்டை சார்ந்த முக்கியமான நட்சத்திர வீரர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளார்கள் அவர்கள் கலந்துகொள்ள உள்ள போட்டிகளில் விபரம் மற்றும் கலந்து கொள்ளும் நபர்கள் பெயர் ஆகியவை கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது 
 


இதனை நமது நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் செய்து அவர்களும் நமது முக்கியமான நிகழ்வுகளைக் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்


1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

TELEGRAM ALERT