அரவிந்த கண் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு -2021 – செவிலியர் - பல்வேறு துறைகளில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு - அனைத்து கிளைகளிலும்

 

அரவிந்த கண் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு -2021 –

 செவிலியர் -  வேலைவாய்ப்பு அறிவிப்பு – நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு - அனைத்து கிளைகளிலும் 

 அரவிந்த கண் மருத்துவமனையில் உள்ள பல்வேறு துறைகளில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தாலே போதும் உங்கள் அருகில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை சென்று விவரங்களை கேட்டு அறிந்துகொள்ளலாம் அல்லது இணையதளத்தில் உள்ள அவர்களின்  பணிக்கான அறிக்கை  பார்க்கலாம். வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்க கீழ்க்கண்ட பணியிடங்கள்  நிரப்பிட விண்ணப்பங்கள்‌                                    வரவேற்கப்படுகின்றன.  எந்த கட்டணமும் இல்லை. இது மகளிர் மட்டும். வேலை செய்யும் ஆர்வம் உள்ள பெண்கள் மற்றும் பயிற்சி பெற நினைக்கும் பெண்கள்  வரவேற்கப்படுகின்றனர்.

  

வேலை அமைப்பின் பெயர்  -  அரவிந்த் கண் மருத்துவமனை

 

 வேலை வகை     :  மருத்துவ வேலைவாய்ப்பு

 

காலியிடங்களின் எண்ணிக்கை :  நிறைய உள்ளது

 

வேலை செய்யும் இடம்   :  

·        மதுரை

·        கோயம்புத்தூர்

·        பாண்டிச்சேரி

·        திருநெல்வேலி

·        தேனி

·        சேலம்

·        சென்னை

·        திருப்பதி

 

வேலையின்  பெயர்              : 

·        மருத்துவ பதிவேட்டுத்துறை

·        வெளிநோயாளி பிரிவு

·        உள்நோயாளி பிரிவு

·        அறுவைச்சிகிச்சை பிரிவு

·        இல்லபராமரிப்புத்துறை

·        மருத்துவ ஆலோசனை பிரிவு

·        கண்கண்ணாடி பிரிவு

·        விழிஒளி ஆய்வாளா பிரிவு

 

 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

அரவிந்த கண் மருத்துவமனை இனையதளத்தில் உள்ள முகவரியில் (மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில்)

 

விண்ணப்பிக்கும்  முக்கியமான இணைப்புகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

 

 அதிகாரபூர்வ

இணையதள முகவரி

CLICK HERE

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யும் லிங்க்

CLICK HERE

 

இன்றைய

வேலைவாய்ப்பு தகவல்கள்

CLICK HERE

டெலிகிராம் குரூப்பில்

இணையுங்கள்

CLICK HERE

 

 

Post a Comment

புதியது பழையவை