உடனுக்குடன் புதிய செய்திகள் அறிய

தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் பிரதமருடன் வலியுறுத்திய 25 முக்கிய அம்ச கோரிக்கைகள் முழுவிபரம்

 


தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் பிரதமருடன் வலியுறுத்திய 25 முக்கிய அம்ச கோரிக்கைகள் முழுவிபரம் பிரதமர் மோடியுடன் நடைபெற்று சந்திப்பு மனநிறைவுடன் இருந்ததாக திரு மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் .


அவர் பிரதமருடன் நடத்திய சந்திப்பில்தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளான நீட் உள்ளிட்ட தேர்வுகளை தடைசெய்வது. மேகதாது அணையை கட்ட அனுமதிக்க கூடாது .ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை தர வேண்டியது .கச்சத்தீவை மீட்க வேண்டியது .மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க வேண்டியது. மற்றும் கொரன  காலத்தில் வாழ்வாதாரம் இழந்து உள்ள மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வேண்டும் .

 தமிழகத்தில் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வேண்டும்.
 சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்காடு மொழியாக தமிழ்  இருக்க வேண்டும் .
சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த வேண்டும் வேண்டும் .

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் 3 வேளாண் திரும்பத் திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது . 

 அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள பற்றிய முழு விபரம் பின்வருமாறு


தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் பிரதமருடன் வலியுறுத்திய 25 முக்கிய அம்ச கோரிக்கைகள் முழுவிபரம் PDF  DOWNLOAD LINK
Post a Comment

புதியது பழையவை