மருதாணி பற்றி நீங்கள் அறியாத சில முக்கிய விஷயங்கள்


v  மருதாணி செடி  துளசி  போன்ற ஒரு வகை மூலிகை செடியாகும். மருதாணி செடியை அசோக மரம்  என்றும் அழைப்பார்கள்.

v  மருதாணி சிவப்பது  வைத்து பெண்கணவனின் மீது கொண்ட காதலை நம் முன்னோர்கள் அறிந்துக்கொண்டார்கள்.இதனால் தான் திருமணங்களில் மருதாணியிடும் பழக்கம்  வழக்கமானது.


v  மருதாணி நன்றாக சிவந்து விட்டால் உடல் நிலை சீராகவும் மற்றும் குழந்தை பிறப்பு எளிதாகவும் இருக்கும்.

v  மருதாணி கருத்துவிட்டால் பித்தம் அதிகம் என்றும்கருத்தரிப்ப தாமதம் ஆகும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.

v  சீதை இருந்த இடத்தில மருதாணி செடிகள் அதிகம் இருந்தால் அந்த இடத்தை அசோகவனம் என்றும் அழைக்கப்பட்டது.

v  மருதாணி உடம்பு சூட்டை தணிந்து குளிர்ச்சி ஏற்படுத்துவதால் சுக்கிரன் அம்சமாக ஜோதிடத்தில் குறிப்பிடுகிறார்கள்.



v  ஜாதகத்தில் செவ்வாய்,சுக்கிரன் சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு மருதாணி நன்கு சிவக்கும். காமத்தில் அதீத ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். கணவனை திருப்திபடுத்துவதில் வல்லவர்கள் என ஆயுர்வேதம் கூறுகிறது.

v  மருதாணி இலையை கொண்டு மகாலட்சுமியை அர்ச்சணை செய்வதால் வீட்டில் லட்சுமி காடசம் நிறையும் என்றும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

v  மருதாணி ஒரு கிருமிநாசினி ஆகும். அது கண்களுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது. மருதாணி இட்டுக்கொள்ளுவதால் விரலில் உள்ள நகங்களுக்கு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

v  மருதாணி பூவை  பறித்து ஒரு துணியில் கட்டி தலையணையின் கீழ் வைத்து உறங்கினால் தூக்கம் நன்றாக வரும்.


வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மரங்கள் செடிகள் மற்றும் கொடிகள் பற்றி தெறித்து கொள்வோம்     CLICK HERE


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT