தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

09

 

இடம்:  

தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> துணை ஆசிரியர்

>சுவடியியல் வல்லுநர்

>கணினி வல்லுநர்

>தொழில்நுட்ப வல்லுநர்

>தொன்மை ஓவியங்கள் ஆய்வு அலுவலர்

>மர ஓவிய புனரமைப்பாளர்

>ஆய்வுக்கூட உதவியாளர்

>ஆய்வுக்கூடத்தில் வேதியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர்

கல்வித்தகுதி: & சம்பளம்:விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

 

Post Box number 3304,

the Postmaster ,

Nungambakkam MDO,

Habibullah Road ,

(T .Nagar North post office upstairs)

Nungambakkam

Chennai 34

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

02.03.2024


 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT