திருப்பூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2023

 

நிறுவனத்தின்பெயர்:  

திருப்பூர் மாவட்டம்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

21

இடம்:  

திருப்பூர் மாவட்டம் , தமிழ்நாடு

(திருப்பூர், வெள்ளக்கோவில், ஊத்துக்குளி, உடுமலைப்பேட்டை, பொங்கலூர், பல்லடம், மூலனூர், மடத்துக்குளம், குண்டடம், காங்கயம், தாராபுரம்)

பதவியின்பெயர்:

> அலுவலக உதவியாளர்,

>ஜீப் டிரைவர்,

>இரவு காவலார்

கல்வித்தகுதி:

8th , தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்:

> அலுவலக உதவியாளர், -Rs.15700-50,000/-

>ஜீப் டிரைவர், -Rs.19,500-62,000/-

>இரவு காவலார்- Rs.15700-50,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

26.12.2023

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும். 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT