இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருவாரூர் &பெரம்பலூர் கவுன்சிலர் வேலை 2023



 நிறுவனத்தின்பெயர்:  

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

மொத்தகாலியிடங்கள்:

பல்வேறு

இடம்:  

திருவாரூர் &பெரம்பலூர்

பதவியின்பெயர்:

> கவுன்சிலர் (Counsellor)

கல்வித்தகுதி:

> திருவாரூர் பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழ் தெரிந்த ஓய்வு பெற்ற வங்கி பணியாளர்கள் கிராமப்புற வங்கி கிளைகளில் 2 வருடத்திற்கு மேலாக பணிபுரிந்த வங்கி மேலாளர்கள் வேளாண் அதிகாரிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்

சம்பளம்:

 > Rs.15,500

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

தேர்வுமுறை:

 

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

22.12.2023

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT