திருப்பூரில்(09.12.2023) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

 


💢திருப்பூரில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது


💢இந்த முகமானது  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 9.12.2023 ஆண்டு சனிக்கிழமை காலை எட்டு மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

💢இதில் 150-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் கலந்து கொண்டு பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளன


அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT