நிறுவனத்தின்பெயர்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
24
இடம்:
திருப்பத்தூர் மாவட்டம்,
தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
அலுவலக உதவியாளர்
>ஈப்பு ஓட்டுநர்
>இரவு காவலர்
>பதிவறை எழுத்தர்
கல்வித்தகுதி
>
8th , 10th,
எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்:
>அலுவலக உதவியாளர் -ரூ .157OO - 58,100 (13OO G.P) (Level-01,cell-Ol)
>ஈப்பு ஓட்டுநர் -ரூ ..19,500 - 719,oo (2400 G.P) (Level-o8,cell-o1)
>இரவு காவலர்-ரூ .15700 58,100 (13OOG.P) (Level-01,cell-O
>பதிவறை எழுத்தர் -ரூ .159OO 58,500(14OOG.P) (Level-O2,cell-01
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி :
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
31.10.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக