சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அறக்கட்டளைகள் மூலம் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஆண்டு 2022- 2023 காண கல்வி உதவித்தொகை



 ✅சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு பேராசிரியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அவர்களால் நிர்வகித்து வரும் அறக்கட்டளைகள் மூலம் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஆண்டு 2022- 2023 காண கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது


 ✅ தமிழக அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கல்வி கட்டணம் செலுத்தி கீழ்கண்ட பட்டியல் வகைப்பாட்டின் அடிப்படையில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ மாணவிகளிடமிருந்து கீழ்கண்ட அறக்கட்டளைகள் மூலம் ஆக வழங்கப்படும் கல்வி உதவிதொகைக்காக கீழ்க்கண்ட பிரிவினைச் சார்ந்த நபர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன



✅ இதற்கு விண்ணப்பதாரரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிக ஏற்படாது இருத்தல் வேண்டும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து காலங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்

✅ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள் 30.11.2023 மாலை 5 மணி


நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here