அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி பழனி வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி பழனி( தன்னாட்சி)

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

16

இடம்:  

சின்னகலையம்புத்தூர், பழனி,திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு

பதவியின்பெயர்:

>இளநிலை உதவியாளர்

>தட்டச்சர்

>பண்டகக்காப்பாளர்

>ஆய்வக உதவியாளர்

>பதிவறை எழுத்தர் 

>நூலக உதவியாளர்

>அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி

>8TH ,10th

சம்பளம்:

> தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ள ஊதிய விகிதங்களின் படி

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

செயலாளர்,

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, சின்னக்கலையம்புத்தூர் ,பழனி 624615 திண்டுக்கல் மாவட்டம்

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

09.10.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT