மாவட்ட நல சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 05.01.2023

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட நல சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் கோயம்புத்தூர் மாவட்டம்

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

06

 

இடம்:  

கோயம்புத்தூர் மாவட்டம்,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> Senior Treatment Supervisor

>Senior Tb Laboratory Supervisor

>Lab Technician

>Senior Lab Technician (CDST Lab.)

சம்பளம்:

> Senior Treatment Supervisor -Rs.19800/-

>Senior Tb Laboratory Supervisor-Rs.19800/-

>Lab Technician-Rs.13000/-

>Senior Lab Technician (CDST Lab.)-Rs.25000/-

கல்வித்தகுதி

+2,B.Sc,Degree,Diploma

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 

மாவட்ட தேர்வுக்குழு,

  துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) அலுவலகம்,

  மாவட்ட காசநோய் மையம் ,

எண்.219 ,DDHS வளாகம் பந்தய சாலை.

 கோயம்புத்தூர் 641 018

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

05.01.2023Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT