அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.11.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி 

மருத்துவமனை

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

81

 

இடம்:  

அரியலூர் மாவட்டம்,

 தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> ஓட்டுனர்

> வார்டு உதவியாளர்

>மருத்துவமனை பணியாளர்

>துப்புரவு பணியாளர்

> வண்டி தள்ளுநர்

>LAB TECHNICIAN

 

கல்வித்தகுதி

எட்டாம் வகுப்பு

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால் மூலம்

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

இல்லை

 

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 11.11.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT