ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தோவாளை ஊராட்சி ,கன்னியாகுமரி வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்:11.07.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

02

 

இடம்:  

தோவாளை ஊராட்சி ,கன்னியாகுமரி மாவட்டம்

பதவியின்பெயர்:

ஈப்பு ஓட்டுநர்

அலுவலக உதவியாளர்

சம்பளம்:

ஈப்பு ஓட்டுநர் : ரூ19,500-62,000/-

அலுவலக உதவியாளர் : ரூ15,700-50,000/-

 

கல்வித்தகுதி:

 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

 

விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :

 

ஆணையாளர் ,

தோவாளை ஊராட்சி ஒன்றியம் பூதப்பாண்டி 629 852

கன்னியாகுமரி மாவட்டம்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

11.07.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT