1250 படுக்கை வசதிகளுடன், 4500 மருத்துவப் பணியாளர்கள் பணிபுரியும் உலகத்தரம் வாய்ந்த தென்தமிழகத்தின் தலைசிறந்த மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் பணிபுரிய உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
வேலையின் பெயர்.
STAFF NURSE
தகுதி
:
DGNM / B.Sc Nursing
Fresher / Experienced
ANM/NURSING ASSISTANT
Fresher / Experienced
CATERING
Cook / Assistant Cook / Service / Waiter/Dishwash
ஆண்கள் / பெண்கள் –Fresher / Experienced
HOUSEKEEPING
Housekeeper / Assistant
- Fresher / Experienced
EXECUTIVE
தகுதி
: Any Degree
Fresher / Experienced
SECURITY GUARD
40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் / பெண்கள்
Fresher / Experienced
நேர்முக தேர்வு
நாள் :
05.08.2024 முதல் 17.08.2024 வரை
இடம்
:
மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்
லேக் ஏரியா, மேலூர் சாலை,
மதுரை - 625 107,
தமிழ்நாடு, இந்தியா.
إرسال تعليق