திருநெல்வேலி கங்கை கொண்டான் “சிப்காட்” வளாகத்தில் அமையவிருக்கும் “PVC பிளம்பிங் பைப்” தயார் செய்யும் தொழிற்சாலைக்கு கீழ்கண்ட வேலைகளுக்கு ஆட்கள் தேவை.
1. மேலாளர்
2. மிஷின் ஆப்ரேட்டர்கள்
3. மிஷின் உதவியாளர்கள்
4. விற்பனை பிரதிநிதி
(தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்)
(அரசு சலுகைகள் உண்டு)
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
BOX No.227 C/o.தினமலர்
வண்ணார்பேட்டை, திருநெல்வேலி-3.
தினமலர் நாளிதழ் விளம்பரம் தேதி: 21.07.2024
(10 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும்) கடைசி நாள் : 31.07.2024
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
إرسال تعليق