இந்து சமய அறநிலைய துறை வேலைவாய்ப்பு - அலுவலக உதவியாளர் வேலை-காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு கடைசிநாள்: 10.06.2022

                        

நிறுவனத்தின்பெயர்:  

இந்து சமய அறநிலைய துறை 

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

03

 

இடம்:  

உதவி ஆணையர் அலுவலகம்காஞ்சிபுரம்

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்

 

வயதுவரம்பு:

18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

அலுவலக உதவியாளர்ரூ15,700 – 50,000/- (LEVEL-1)

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர்  - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும் 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

 உதவி ஆணையர்

இந்து சமய அறநிலையத் துறை

மாவட்ட ஆட்சியர்  வளாகம்

காஞ்சிபுரம் 631 501

 

கடைசிநாள்:

10.06.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT