அரசு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு கடைசிநாள்: 17.06.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

அரசு வழக்காடல் துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

27

 

இடம்:  

சென்னை

 

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்

 

வயதுவரம்பு:

32 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

குறிப்பிடவில்லை

 

கல்வித்தகுதி:

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

நான்கு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

ரூ 50/- அஞ்சல் தலை உடன்   

அரசு தலைமை வழக்கறிஞர்

உயர் நீதிமன்றம்

சென்னை - 600104

 

கடைசிநாள்:

17.06.2022


NEWS PAPRS PUBLISHED ADVETISEMNET :



Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT