மதுரை இந்து சமய அறநிலைய துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள்:22.04.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

இந்து சமய அறநிலைய துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

மதுரை 

பதவியின்பெயர்:

ஓட்டுநர்

வயதுவரம்பு:

18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

ஓட்டுநர் - ரூ19,500 – 62,000/- (LEVEL-8)

 

கல்வித்தகுதி:

ஓட்டுநர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும் (LMV License with Batch). நல்ல உடற்தகுதி இருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

இணை இயக்குனர் 

இந்து சமய அறநிலையத்துறை 

பி1 சாலை எல்லிஸ் நகர் 

மதுரை  625 016

 

கடைசிநாள்:

22.04.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் 

செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக்

 செய்யவும் இந்த வாரம் வெளியான தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலைய துறை வேலைகள் தொகுப்பு

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT