காஞ்சிபுரம் இந்து சமய அறநிலைய துறை வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

இந்து சமய அறநிலைய துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

4

 

இடம்:  

காஞ்சிபுரம்

 

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்

இரவுக்காவலர்

ஓட்டுநர்

 

வயதுவரம்பு:

18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

அலுவலக உதவியாளர் - ரூ15,700 – 50,000/-(level 1) 

இரவுக்காவலர் - ரூ15,700 – 50,000/- (level 1)

ஓட்டுநர் - ரூ19,500 – 62,000/-(level 8)

 

 

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்

இரவுக்காவலர் - 8எட்டாம் வகுப்பு தேர்ச்சி இன்மை 

மிதிவண்டி ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்

நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்

 

ஓட்டுநர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும் 

(LMV License with Batch)

 நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

இணை ஆணையர்

இந்து சமய அறநிலைய துறை

20/no.11 A தங்கவேலர்  தெரு

காஞ்சிபுரம் - 631501

 

 கடைசிநாள்:

15.04.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு /விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு :


 

 

 

 

 

Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT