கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி இந்தியன் வங்கியில் தங்க நகை மதிப்பீட்டாளர் 2024


 (Jewel Appraiser)  வேலை!

இந்தியன் வங்கியில் தங்க நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser)  

வேலை வாய்ப்பு 2024

 

வங்கியின் பெயர் – இந்தியன் வங்கி

 

தலைமையிடம் -  கோயம்புத்தூர்

 

பணியின் பெயர்

 

நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser)

 

பணியிடம்

 

இந்தியன் வங்கி கிளைகள்

(கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி

 

கல்வித்தகுதி

 

 8ஆம் வகுப்பு தேர்ச்சி, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

 

முன் அனுபவம் : 10 வருடம்

 

 

வயது.

30 முதல் 50 வரை

 

தேர்வு – தேர்வு கிடையாது

 

இந்தியன் வங்கி தலைமையிட அலுவலக முகவரி

 

இந்தியன் வங்கி,அலகாபாத் மண்டல மேலாளர், இந்தியன் வங்கி,

கோயம்புத்தூர் மண்டலம்.

(இந்தியன் வங்கி மண்டல அலுவலகம்|

31, 2-வது தளம், வெரைட்டி ஹால் சாலை, கோயம்புத்தூர் 641001


விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி30.11.2024

 

 

விண்ணப்பத்துடன் இணைப்பட வேண்டிய சான்றுகள்.

 போட்டோ,

 கல்வி சான்றிதழ்,

TC,

பயிற்சி சான்றிதழ் நகல்,

அனுபவ சான்றிதழ்,

ஆதார், பான்,

வாக்காளர் அடையாள அட்டை

 குடும்ப அட்டை,

காவல் துறையிலிருந்து NOC சான்று ஆகியவற்றின் நகல்  இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை

கோயம்புத்தூர் இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு :

விண்ணப்பங்கள் தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்படும். எவ்வித பரிந்துரைகளும் ஏற்கப்பட மாட்டாது.

 மீறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

ஊதியம், கமிஷன் அடிப்படையில் மட்டும், பணி நிரந்திரம் கோர இயலாது,

விண்ணப்பதாரர்கள் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

            இந்த தேர்வு நடைமுறையை எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் நிறுத்தி வைக்க வங்கிக்கு முழு அதிகாரம் உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here