சென்னை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.03.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் 

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

03

 

இடம்:  

சென்னை

 

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்

இரவுக் காவலர்

 

வயதுவரம்பு:

18 வயதிற்கு மேல்37 க்குள்  இருக்க   வேண்டும்

 

சம்பளம்:

ரூ15,700 – 50,000/-

 

கல்வித்தகுதி:

8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்,

 தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 தேர்வுக்குழு ,தலைவர் 

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்

 வ உ சி நகர் ,பூங்கா நகர் 

சென்னை( வடக்கு ) 

சென்னை

600 003

 

கடைசிநாள்:

31.03.2022  5.30 மணிக்குள் 


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT