விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் 31.03.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட நலவாழ்வு சங்கம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

4

 

இடம்:  

விருதுநகர்

 

பதவியின்பெயர்:

மருந்தாளுனர்

தரவு உள்ளிட்டாளர்

கணக்கு உதவியாளர்

Refridgeration Mechanic

 

வயதுவரம்பு:

18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

மருந்தாளுனர் - ரூ 15,000

தரவு உள்ளிட்டாளர் – ரூ 10,000/-

கணக்கு உதவியாளர் – ரூ 20,000/-

Refridgeration Mechanic – ரூ12,000/-

கல்வித்தகுதி:

மருந்தாளுனர் – B.Pharm / D.Pharm

தரவு உள்ளிட்டாளர் – B.Sc. Computer Science & Any Degree must with Computer Diploma

கணக்கு உதவியாளர் – B.Com. or B.A., (Corporate) / BCS Must with Tally

Refridgeration Mechanic – Certificate Course in ITI Refrigeration Mechanic

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

செயற் செயலாளர்

மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதார பணிகள்

துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம்,

விருதுநகர் மாவட்டம்

 

கடைசிநாள்:

31.03.2022

 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT