நிறுவனத்தின்பெயர்:
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருச்சிராப்பள்ளி
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
03
இடம்:
திருச்சிராப்பள்ளி
பதவியின்பெயர்:
அலுவலக உதவியாளர்
வாகன ஓட்டுநர்
ஊர்தி உதவியாளர்
வயதுவரம்பு:
18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்
சம்பளம்:
ரூ15,700 – 50,000/-
கல்வித்தகுதி:
8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்,
தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம்,
கண்டோன்மண்ட் திருச்சிராப்பள்ளி
620 001
கடைசிநாள்:
11.04.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அலுவலக உதவியாளர்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு /விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய |
|
வாகன ஓட்டுநர் /
ஊர்தி உதவியாளர்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு /விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய |
கருத்துரையிடுக