திருநெல்வேலி இந்து சமய அறநிலைய துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் 15.04.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

இந்து சமய அறநிலைய துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

03

 

இடம்:  

திருநெல்வேலி

 

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்

ஓட்டுநர்

 

வயதுவரம்பு:

18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

அலுவலக உதவியாளர் - ரூ15,700 – 50,000/- (Level 1)

ஓட்டுநர் - ரூ19,500 – 62,000/- (Level 8)

 

 

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி 

 

ஓட்டுநர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும் (LMV License with Batch) நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 


 உதவி ஆணையர் ,

இந்து சமய அறநிலையத்துறை ,

ஏ ஆர் லைன் ரோடு 

பாளையங்கோட்டை

 

கடைசிநாள்:

15.04.2022


தினமணி(29.03.2022 ) அன்று நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு




Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT