TNPSC Annual Planner 2022 வெளியானது TNPSC குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 VAO அறிவிப்பு வெளியீடு காலியிடங்கள்: 5831 & 5255

 விட்ராதீங்க யப்போவ்..🙏


“குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பாணை 2022 பிப்ரவரியில் வெளியிடப்படும்; அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு.


குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும், Objective முறையில் தேர்வு” 


“டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் ஏற்றிவரும்

லாரிகளை ஜிபிஎஸ் முறையில் கண்காணிக்க நடவடிக்கை;


குரூப் 2 மற்றும்  2A பணிகளில் 5,831 பணிகளுக்கும்  , குரூப் 4 பணிகளில் 5,255 பணிகளுக்கும் வேலைவாய்ப்புக்கள் காலியாக உள்ளன”


- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன். 






1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here