மிரட்டும் ஒமைக்ரான் வைரஸ்
ஓமைக்ரான் வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட நாடு தென்ஆப்பிரிக்கா . நுவம்பர் 9ல் தென் ஆப்ரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்டது. நவம்பர் 24-ல் உலக சுகாதார நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள புது வகை ‘ஓமைக்காரன்”
கொரோனா தீவிரமானது. தென் ஆப்பிரிக்கா ஹாங்காய்,பெல்ஜியம் போஸ்ட்வாரை, இஸ்ரேல் போன்ற நாடுகளில் பாதிப்பு உறுதியாகியுள்ளது.தற்போது உலக முழுவதும்
பரவி வருகிறது. கொரோனா வைரயை விட ஆறுமடங்கு வீரியமானது. 40
வயதுக்குள் உள்ளவர்களுக்கு அதிகமாக பாதிக்கிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. தடுப்பூசியால்
கிடைக்கும் எதிர்ப்பு சக்தியை ‘ஓமைக்காரன்’ தடுக்கிறது
தொற்று நோய்களின் பெயர்களை கிரேக்க மொழிகளில் தான் வைக்கப்பட்டு;ள்ளது.
மிரட்டும் ஒமைக்ரான் வைரஸ் – gw;wpa jfty;
ஓமைக்காரனின் நமக்கு
ஏற்படும் அறிகுறிகள்
• அதிகமான உடல் சோர்வு
• லேசான தலைவலி
• தசைகளில் வலி
• வரட்டு இருமல்
தற்போது கண்டுபிடித்த வரை இது போன்ற அறிகுறிகள் தென்படுகிறது என்று செய்திகள்
வெளியாகி உள்ளன.
உருமாறிய கொரோனா வைரஸின் வகைகள்
தொற்று நோய்களின் பெயர்களை கிரேக்க மொழிகளில் தான் வைக்கப்பட்டு;ள்ளது.
• ஆல்பா- பிரிட்டன்
• பீட்டா
–
தென் ஆப்பிரிக்கா
• காமா
–
பிரேசில்
• டெல்டா - இந்தியா
• எப்சிலான் - அமெரிக்கா
• ஜீட்டா
–
பிரேசில்
• இடா
–
நைஜுரியா
• தீட்டா - பிலிப்பைன்ஸ்
• ஐடோ- அமெரிக்கா
• கப்பா - இந்தியா
• லாம்ப்டா
–
தாய்லாந்து
• மு
–
கொலம்பியா
• ஓமைக்காரன் - தென்ஆப்பிரிக்கா
ஓமைக்காரனில் 30 பிறழ்வுகள் உள்ளன. இது தற்போதைய டெல்டா வை விட இருமடங்கு அதிகம்.
கருத்துரையிடுக