தமிழகத்தில் கொரோன பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 15.11.2021 தேதி வரை நீட்டிப்பு -தமிழக அரசு அறிவிப்பு-முழு விவரங்கள்

 பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்படலாம் என்ற கட்டுப்பாடு இன்று முதல் தளர்த்தப்படுகிறது


அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி


மருத்துவ தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்த அனுமதி


: கூடுதல் தளர்வுகளை அறிவித்தார் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்







Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT