தமிழக அரசின் கிராம உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு கடைசி தேதி 09.09.2021

 

 

நிறுவனத்தின் பெயர்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம்

 

வேலை வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்த காலியிடங்கள்: 19

 

இடம்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம்

 

பதவியின் பெயர்:

 

கிராம உதவியாளர்

 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பம்

 

தகுதி விவரங்கள்:

 

ஐந்தாம் வகுப்பு முதல் தேர்ச்சி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது:

வயது 27 முதல் 35க்குள்

தேர்வு முறை:

நேர்காணல்

 

விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது



Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT