IBPS - CRP CLERKS -XI - 2022-2023 - வேலைவாய்ப்புகள் அறிவிப்பு | மொத்தம் 5830 காலிபணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் | விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.08.2021

 


   IBPS - CRP CLERKS -XI  - 2022-2023க்கான பல்வேறு  காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கவும்.  நமது இணையதளத்தில் இதற்கான தகுதி, எப்படி பூர்த்தி செய்வது , வயது, தகுதி , தேர்வு எழுதும் விவரம் , சம்பளம் ஆகிய விவரங்களை கொடுக்கப்பட்ட அறிவிப்பை கவனமாக படித்த பிறகு வி்ண்ணப்பிக்கவும்.. ஆன்லைனில் விண்ணப்பிக்க - அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://www.ibps.in/

 

 

வேலை அமைப்பின் பெயர்       :  IBPS - CRP CLERKS -XI 

 வேலை வகை                     : வங்கி வேலைகள்

காலியிடங்களின் எண்ணிக்கை : 5830+

வேலை செய்யும் இடம்           : இந்தியா முழுவதும்

வேலையின்  பெயர்              :  CRP CLERKS -XI

பதிவு செய்யும் முறை            : ஆன்லைன்

ஆன்லைன் திறந்திருக்கும்  தேதி: 12/07/2021

ஆன்லைன் முடிவடையும் தேதி: 01/08/2021

 

தகுதி:

 டிகிரி

வயது :

20 முதல் 28 ஆண்டுகள் வரை (அறிவிப்பின் கூடுதல் விவரங்களைக் காண்க)

சம்பளம்:

அறிவிப்பில் விவரங்களை காண்க

தேர்வு முறை:

எழுத்து தேர்வு

-ஆன்லைன் முதல்நிலை தேர்வு

-ஆன்லைன் முதன்மைத் தேர்வு

நேர்காணல்

 

ஆன்லைனில் பதிவு செய்யும் வழிகள் :

  • Website அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்: https://www.ibps.in/
  • Opening தற்போதைய தொடக்க விளம்பர அறிவிப்பைத் திறக்கவும், ஆன்லைன் விண்ணப்ப இணைப்பையும் அங்கே காணலாம்
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேரடி பதிவிறக்க இணைப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது
  • கவனமாகப் படித்து விண்ணப்பிக்கவும்

 

விண்ணப்பிக்கும்  முக்கியமான இணைப்புகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது:


IBPS அதிகாரபூர்வ இணையதள முகவரி

CLICK HERE

IBPS அதிகாரப்பூர்வ விண்ணப்பிக்கும் லிங்க்

CLICK HERE

 

இன்றைய வேலைவாய்ப்பு தகவல்கள்

CLICK HERE

டெலிகிராம் குரூப்பில் இணையுங்கள்

CLICK HERE

 

Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT