திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை தேவை 2024

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை தேவை!

பள்ளியின் பெயர்

இந்து யாதவா நடுநிலைப்பள்ளி

ஊர்

திருவம்பலபுரம்

மாவட்டம்

 திருநெல்வேலி

பணியின் பெயர்

நடுநிலைப்பள்ளி தலைமையாசியர்

தகுதி

TET Paper II தேர்ச்சி

B.Sc., or B.A., B.Ed., (கணிதம், ஆங்கிலம், தமிழ்)

முன்அனுபவம்.

5 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்த முன் அனுபவம்.

இன சுழற்சி : OC

சம்பளம்

அரசு விதிகளின் படி

நேர்முக தேர்வு நாள்:

29.11.2024 காலை 10 மணி


செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு

பதிவிறக்கம்

செய்ய

 

இங்கே கிளிக் செய்யவும் 

பள்ளியின் முகவரி

செயலர், இந்து யாதவா நடுநிலைப்பள்ளி திருவம்பலபுரம் - 627111.

இராதாபுரம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்.


Post a Comment

أحدث أقدم
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here