தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை 2024

 


தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்

இத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவுக் காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் இரவுக்காவலருடன் கூடிய துப்புரவுப் பணியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அரசாணை நிலை எண்.44 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (T2) துறை நாள் 11.03.2015-ன்படி மாவட்ட வேலைவாய்ப்பகம் மூலம் பட்டியல் பெற்றும், தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டும், நேர்காணல் மூலம் நேரடி நியமனமுறையில் நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 11.11.2024 அன்று மலை 05.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

 

நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

26

 

இடம்:  

சென்னை கோவை மதுரை

பதவியின்பெயர்:

> ஓட்டுநர்கள், -02  No’s

>அலுவலக உதவியாளர்கள், - 18 No’s

>இரவுக் காவலர்கள் – 2 No’s

>தூய்மை பணியாளர்கள் -2 No’s

> இரவுக்காவலருடன் கூடிய துப்புரவுப் பணியாளர் –2 No’s

 

கல்வித்தகுதி :

> ஓட்டுநர்கள்,

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

கட்டாயம் இலகுரக  வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

 

>அலுவலக உதவியாளர்கள்,

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

>இரவுக் காவலர்கள்

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

>தூய்மை பணியாளர்கள்

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

> இரவுக்காவலருடன் கூடிய துப்புரவுப் பணியாளர்

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

 

சம்பளம் :

> ஓட்டுநர்கள், -Level 8 (Rs.19500 -Rs.71,000)

>அலுவலக உதவியாளர்கள், -Level 8 (Rs.19500 -Rs.71,000)

>இரவுக் காவலர்கள் -Level 1 (Rs.15700-Rs.58100)

>தூய்மை பணியாளர்கள் -Level 1 (Rs.15700-Rs.58100)

> இரவுக்காவலருடன் கூடிய துப்புரவுப் பணியாளர் -Level 1 (Rs.15700-Rs.58100)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்களை 11.11.2024 அன்று மாலை 05.45 மணிக்குள் பதிவஞ்சல் / விரைவு தபால் மூலமாக மட்டுமே கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

தலைவர்,

தமிழ்நாடு விற்பனைவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்,

2ம் தளம், மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம்,

 உயர்நீதிமன்ற வளாகம்,

சென்னை 104

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

11.11.2024

 

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here