பணியாளர் தேர்வு அறிவிப்பு
✔️காலியிடம்:49✔️தகுதி: 10th, 12th✔️பணி: Salesman ,Packer✔️தேர்வு கிடையாது✔️நிரந்தர அரசு வேலை
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் தேனி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 41 விற்பனையாளர் மற்றும் 08 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணிவரை வரவேற் கப்படுகின்றன.
தேனி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்
முகவரி கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், தேனி மண்டலம், பிளாக் 1 அரசு பெருந்திட்ட வளாகம், தேனி-625531
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் செய்ய |
إرسال تعليق