ஆசிரியர் தேவை
எமது பள்ளியில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) நிரந்தரப் பணியிடத்திற்கு (காலமுறை ஊதியம் இனச்சுழற்சி - பொதுப்பிரிவு) ஆசிரியர் தேவை.
தகுதி வாய்ந்த நபர்கள் 29.10.2024 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு பள்ளி அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு
தக்க அசல் கல்விச் சான்றுகளுடன் வரவும்
K.மாரிமுத்து
செயலர்
ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி சின்னமனூர்,
தேனி மாவட்டம்
செய்தித்தாளில் வெளியான
அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
|
إرسال تعليق