பணியாளர் தேர்வு அறிவிப்பு
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 97 விற்பனையாளர் மற்றும் 87 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதிப் பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் என்ற இணையதளம் வழியாக 07-11-2024 அன்று பிற்பகல் 05.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3வது தளம், F-பிளாக், செங்கல்பட்டு-603001
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் செய்ய |
إرسال تعليق