உலகளவில் ஆட்டோமோட்டிவ் இஞ்ஜினியரிங் துறையில் சிறந்து விளங்கும், கோவையை சேர்ந்த புகழ்பெற்ற ஜெயம் ஆட்டோமொட்டிவ்ஸ் நிறுவனத்திற்கு கீழ்கண்ட திறமையான, அனுபவமுள்ள ஆட்கள் தேவை
CNC /VMC/HMC - ஆப்ரேட்டர் / OPERATORS - 20
கல்வி தகுதி : SSLC / ITI / DME
வயது : 25-35 க்குள் -
அனுபவம்: 3-5 வருடங்கள்
மெக்கானிக் / TECHNICIAN - 15
கல்வி தகுதி : ITI / DME
வயது : 20 -30 க்குள் -
அனுபவம்: 3-5 வருடங்கள்
ஓட்டுனர்கள் - Drivers-15
குறைந்த பட்சம் 4 வருடங்கள் அனுபவமிக்க 40 வயதிற்கு மிகாத, கோவை, சென்னை மற்றும் பூனாவில் பணியாற்ற விருப்பமுள்ள, பேட்ஜுடன் (Badge) கூடிய இளரக மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள் தேவை
தகுதிக்கேற்ப்ப சிறந்த ஊதியமும் அனைத்து சட்டபூர்வமான சலுகைகளும் வழங்கப்படும்
"விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு நேரடியாக விண்ணப்பத்துடன் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அணுகவும்"
நேர்காணல் / Walk-in ( 02-09-2024 - 07-09-2024 )
ஜெயம் ஆட்டோமொட்டிவ்ஸ் (பி) லிமிடெட்
எண் #2 ஒண்டிப்புதூர் ரோடு, சிங்காநல்லூர்,
கோயம்புத்தூர் - 641 005
தொடர்புக்கு (HR NUMBER)
: CLICK HERE
إرسال تعليق