நிறுவனத்தின்பெயர்:
இந்து சமய அறநிலையத்துறை
கந்தகோட்டம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் என வழங்கும்
ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
03
இடம்:
சென்னை , தமிழ்நாடு
பதவியின்பெயர்:
1.ஓதுவார்
2. பரிச்சாரகர்
3. சுயம்பாகி
கல்வித்தகுதி
:
தகுதிகள்
1.ஓதுவார்
1.தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
2. சமய, அரசு, பிற நிறுவனத்தால் நடத்தப்படும் தேவார
பாடசாலை அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட துறையில்
பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேவாரம் இசையுடன் பாடும் திறமை இருக்க வேண்டும்.
2. பரிச்சாரகர்
1. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
2.திருக்கோயில்களில் ஆகம விதிப்படி| நைவேத்யம் மற்றும்
பிரசாதம் தயார் செய்ய தெரிந்திருக்கவேண்டும் மற்றும் திருக்கோயில் பூஜை மற்றும் சடங்குகள்
பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
3. சுயம்பாகி
1. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
2.திருக்கோயில்களில் ஆகம விதிப்படி| நைவேத்யம் மற்றும்
பிரசாதம் தயார் செய்ய தெரிந்திருக்கவேண்டும் மற்றும் திருக்கோயில் பூஜை மற்றும் சடங்குகள்
பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
2024 ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தியானவராகவும்,
45 வயது பூர்த்தியடையாதவராகவும் இருத்தல் வேண்டும். இதர விவரங்கள் அலுவலக நாட்களில்
அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ளவேண்டும்.
சம்பளம் :
1.ஓதுவார் - Pay Matrix
Level 12(1) 11600/- அடிப்படை ஊதியம்
2. பரிச்சாரகர் - Pay
Matrix Level 14(1) 13200/- அடிப்படை ஊதியம்
3. சுயம்பாகி- Pay
Matrix Level | 14(1) 13200/- அடிப்படை ஊதியம்
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்கள் அனுப்ப
வேண்டிய முகவரி
படிவங்களை பூர்த்தி
செய்து உரிய சான்றிதழ்களை அரசு பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பத்துடன் இணைத்து விண்ணப்பங்களை
அலுவலர்,
ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி
தேவஸ்தானம்,
எண்.44, இராசப்ப செட்டிதெரு,
பூங்காநகர், சென்னை-3
என்ற முகவரியில்
சேர்ப்பிக்க வேண்டும்.
.விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில்
நேரில் அல்லது https://hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி
தேவஸ்தானம் என்கிற பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்:
02.08.2024
நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை
பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
إرسال تعليق