ஆன் ஆக்டிவ் எலிபன்ட் விருது
-
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் யானை மங்களம் தேர்வு
தமிழகத்தில் உள்ள கோயில்களில் 38 யானைகள் உள்ளது. மொத்தம் 38 யானைகளில்
சிறந்த யானையாக ஆன் ஆக்டிவ் எலிபன்ட் விருது தமிழ்நாட்டில் உள்ள கோயில்
நகரமான கும்பகோணம் ஆதிகும்பேஸவரர் கோயில் உள்ள மங்களம் வயது 56 தேர்வு செய்து விருது வழங்கப்பட்டுள்ளது.
38 கோயில்களில் மிகவும் வயதான யானை இது ஆகும். ஆனால் வயதானலும்
சுறுப்சுறுப்பாகவும் மற்றும் சிறு குழந்தைபோல செயல்படும் மங்களம் யானை என்று
பக்தர்கள் தொிவித்துள்ளர்.
إرسال تعليق